வேலைவாய்ப்பு அறிவித்தல்
கித்துள் அபிவிருத்தி சபை
தோட்டத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனம்
தோட்டத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் கித்துள் அபிவிருத்தி சபையில், ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
✅ காலியாக உள்ள பணியிடங்கள்
- 1பொது முகாமையாளர் (General Manager) — 01
- 2முகாமையாளர் (Manager) — 01
- 3உதவி/பிரதி முகாமையாளர் (ஆராய்ச்சி) (Assistant / Deputy Manager - Research) — 01
- 4உதவி/பிரதி முகாமையாளர் (நிர்வாகம்) (Assistant / Deputy Manager - Admin) — 01
- 5நிர்வாக உத்தியோகத்தர் (Administration Officer) — 01
- 6கணக்கு உத்தியோகத்தர் (Accounts Officer) — 01
- 7ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (Research and Development Officer) — 02
- 8ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவியாளர் (Research & Development Assistant) — 05
📅 முக்கிய விபரங்கள்
| ⏳ விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி | 2026.08.12 |
| ✅ தகுதி | இலங்கை பிரஜைகள் |
🌐 விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு தோட்டத்தொழில் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்:
📎 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல📢 இச்செய்தியைத் தகுதியுடைய மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்!
Tags
Vacancy
