அகரம் Logo
N E W S

பல்கலைக்கழக புலமைப்பரிசில் விண்ணப்பம் - 2026


இலங்கை பைத்துல்மால் நிதியம்

2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:

கணக்கிடப்படுகிறது...

கீழே குறிப்பிட்டவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்,

  • ஸகாத் பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
  • 2024 (2025) ஆம் ஆண்டிற்கான ஜி.சீ.ஈ (உ/த) பரீட்சையில் தேர்ச்சி பெற்று இலங்கை அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் தற்போது முதலாம் ஆண்டில் கல்வி கற்பவர்கள்.

ஆன்லைன் கூகிள் விண்ணப்பப் படிவங்களை (Online Google Application Form) 2026 August 15 ஆம் திகதி வரை கீழுள்ள இணைப்பு மூலம் பூர்த்தி செய்ய முடியும். அல்லது மின்னஞ்சல் மூலம் சிறிய கோரிக்கை ஒன்றினை இட்டு படிவத்திற்கான இணைப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தொடர்புகளுக்கு:

Ceylon Baithulmal Fund, 44A, Haig Road, Colombo-04.

☎ 011 2599075  /  0776211708

Post a Comment

Previous Post Next Post