N E W S

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை (ETF) 5ம் தர புலமைப்பரிசில் நலன் திட்டம்

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை (ETF)
5ம் தர புலமைப்பரிசில் நலன் திட்டம்

2026

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் (Employees' Trust Fund Board) செயலாக்கமுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகள், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்திருந்தால், நிதி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

9,000புலமைப்பரிசில்கள்
Rs. 15,000தலா நிதி உதவி
  • தகுதி: ETF உறுப்பினர்களின் பிள்ளைகள் — 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்தவர்கள்
  • விண்ணப்பிக்கும் முறை: Online மூலம் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்
  • அறிவுறுத்தல்: விண்ணப்பிக்கும் முன் அதிவுரத்தல்களை (Guidelines) நன்கு வாசித்து, குறிப்பிட்டுள்ள இணையதள முகவரி (Web link) மூலம் பிரவேசித்து விண்ணப்பிக்கவும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தேதி 31.10.2026

● தொலைபேசி (புலமைப்பரிசில் பிரிவு): 011 774 7200 / 011 774 7281 / 011 774 7282

● மின்னஞ்சல்: ofrschl@etfb.lk

● வலைத்தளம்: www.etfb.lk

Post a Comment

Previous Post Next Post