அரசு வேலைவாய்ப்பு
இலங்கை போக்குவரத்து சபை (SLTB)
நடமாடும் பரிசோதகர் (Flying Squad) - ஒப்பந்த அடிப்படை
வெற்றிடங்கள்
50
வயது எல்லை
18 - 45
📘 கல்வித் தகைமை
- க.பொ.த (சா/தர) பரீட்சையில் சிங்களம் / தமிழ் மற்றும் கணிதம் உட்பட 4 பாடங்களில் திறமைச் சித்தியுடன் 10 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.
- க.பொ.த (உ/தர) பரீட்சையில் குறைந்தபட்சம் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
💰 சம்பளம் & கொடுப்பனவுகள்
| ஆரம்ப ஒப்பந்தக் கொடுப்பனவு | ரூ. 46,220.00 |
| வாழ்க்கைச் செலவுப் படி | ரூ. 17,800.00 |
பயணச் செலவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
📝 விண்ணப்பிக்கும் முறை
பத்திரிகை விளம்பரத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2026.09.30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் பதிவுத் தபாலின் மூலம் அனுப்பி வைக்கவும்.
📮 முகவரி
பிரதான நிறைவேற்று அதிகாரி,
இலங்கை போக்குவரத்து சபை,
இல. 200, நாரஹேன்பிட்டி,
கொழும்பு 05.
(கடித உறையின் மேல் இடது மூலையில் "நடமாடும் பரிசோதகர் பதவி" எனக் குறிப்பிடப்பட வேண்டும்)
Tags
Vacancy
