🔔 அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 2026
பெறுபேறுகள் வெளியாகும் திகதி
செப்டெம்பர் 5, 2026 — இதற்கு முன்னர்
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டு, அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னரான இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
● பரீட்சை புள்ளிவிபரங்கள்
2,723
பரீட்சை மையங்கள்
2,94,089
பரீட்சை எழுதிய மாணவர்கள்
48
மதிப்பீட்டு மையங்கள்
380
மதிப்பீட்டுக் குழுக்கள்
6,000+
பங்கேற்ற மதிப்பீட்டாளர்கள்
இம்முறை நாடு முழுவதும் மேற்குறித்த மையங்களில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
➤ செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தளத்தில் பெறுபேறுகள் வெளியான உடன் புதுப்பிக்கப்படும்.
பயனுடைய தகவல்களை பெற
எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்
➤ இணைய Click செய்யவும்

8615772
ReplyDeleteMarks 77
Delete8086868
ReplyDeleteIncorrect index
Delete8746877
ReplyDelete