N E W S

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவுப்பு!!!

அறிவிப்பு ● 2026

இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்

இம்மாதமே (2026 செப்டம்பர்) பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது Sri Lanka Teachers’ Service (SLTS) Competitive Examination Results

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் (2026 செப்டம்பர்) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

● சேவை இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
● ஆட்சேர்ப்பு வகை பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை
● மொழிமூலங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம்
● பாடசாலை வகை தேசிய & மாகாணப் பாடசாலைகள்
➤ பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் இணைப்புடன் இப்பதிவு புதுப்பிக்கப்படும். தொடர்ந்து எமது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel ➤

Post a Comment

Previous Post Next Post