அகரம் Logo
N E W S

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் (2015 - 2025)

பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள்

(2015 - 2025) — அனைத்து வருட வினாத்தாள்களும் ஒரே PDF இல்

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பயிற்சிக்காக இந்த வினாத்தாள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

  • ✅ 2015 - 2025 வரையிலான வினாத்தாள்கள்
  • ✅ தமிழ் மொழி மூல வினாத்தாள்கள்
  • ✅ PDF வடிவில் இலவச பதிவிறக்கம்
  • ✅ பயிற்சிக்கு உகந்த முழுமையான தொகுப்பு

 குறிப்பு: இந்த வினாத்தாள்கள் மாணவர்களின் தன்-பயிற்சி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. உத்தியோகபூர்வ தகவல்களுக்கு பாடசாலை / கல்வி வலயத்தை தொடர்பு கொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post