பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC)
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
2025/2026 கல்வியாண்டு அறிவிப்பு
🎓 பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி (Z-Score) வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் (மீள்பரிசீலனை செய்யப்பட்ட முடிவுகளுக்கு அமைய), இலங்கையின் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளுக்கு (Undergraduate Programmes) மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான குறைந்தபட்ச இசட்-புள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வெளியிடப்பட்டுள்ளன.

- ✅சாதாரண உள்வாங்கல் (Normal Intake) அடிப்படையில் பாடநெறி வாரியான குறைந்தபட்ச வெட்டு -புள்ளிகள்
- ✅மாவட்ட வாரியாகவும், அகில இலங்கை தகுதி (Merit) அடிப்படையிலும் தரவுகள் வழங்கப்பட்டுள்ளன
- ✅மீள்திருத்தப்பட்ட (Re-scrutinized / Re-corrected) இறுதி முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது
- ✅பாடநெறி தெரிவு நிலவரத்தை இணையத்தளத்தில் இ-அட்டை இலக்கத்துடன் பரிசோதிக்கலாம்
தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை பார்வையிட
🌐 UGC அதிகாரப்பூர்வ இணையத்தளம்
📘 பல்கலைக்கழக கையேடு 2025/2026
📲 SMS மூலம் பாடநெறி தெரிவு நிலவரத்தை பெறுவது எப்படி?
UGC என தட்டச்சு செய்து, ஒரு space இட்டு, தொடர்ந்து உங்கள் சுட்டிலக்கத்தை (Index Number) தட்டச்சு செய்து, 1919 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புவதன் மூலம் உங்கள் பாடநெறி தெரிவு முடிவை பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணம்: UGC 1234567 → 1919
⚠ குறிப்பு: இணையத்தளத்தில் அல்லது ஊடகங்களில் வெளியாகும் பல்கலைக்கழக அனுமதி முடிவுகளை செல்லுபடியாகும் அனுமதி சான்றிதழாகப் பயன்படுத்த முடியாது. உத்தியோகபூர்வ கடிதத்தை மாத்திரமே சான்றாக ஏற்றுக்கொள்ளலாம்.
Tags
Vacancy