விவசாயம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, உணவுப் பதப்படுத்தல் உள்ளிட்ட சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க அல்லது விரிவுபடுத்த விரும்புகிறீர்களா? சமுர்த்தி வங்கியின் “சவிபல” கடன் திட்டத்தின் மூலம் இதோ உங்களுக்கான வாய்ப்பு!
சவிபல கடன் திட்டம்
சிறு தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கு சமுர்த்தி வங்கியிலிருந்து
ரூபா 100,000 முதல் ரூபா 500,000 வரை
வெறும் 2% வட்டி விகிதத்தில்!
✅ சுயதொழில் ஆரம்ப மானியம்
ஊக்கமுள்ள மக்களுக்கு சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க
ரூ. 150,000/= வரையிலான மானியம்
NVQ மாணவர் உதவித்தொகை
பாடசாலைக் கல்வியை விட்டுச்சென்ற இளைஞர், யுவதிகளுக்கு NVQ மட்டத்திலான தொழிற்பயிற்சிகளின் பொருட்டு
ரூ. 150,000/= வரையிலான மாணவர் உதவித்தொகை
இலவச ஜப்பான் மொழிப் பயிற்சி
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் நிமித்தம் இலவசமாக ஜப்பான் மொழிப் பயிற்சி வழங்கப்படுகிறது.
உங்கள் விவசாயக் கனவை நனவாக்க இதுவே சரியான நேரம்! புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மதிப்பூட்டப்பட்ட விவசாய உற்பத்தி மற்றும் கிராமிய தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:
- பிரதேச செயலாளர்
- சமுர்த்தி வங்கி முகாமையாளர்
- சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
Tags
News
