இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்
State Pharmaceuticals Corporation of Sri Lanka (SPC)
வெற்றிடங்கள் / VACANCIES
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்து மற்றும் சத்திரசிகிச்சை பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரே அரச நிறுவனம். இந்நிறுவனத்தால் பின்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதி பெற்ற இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. முகாமைத்துவ உதவியாளர் (தரக் கட்டுப்பாட்டு உதவியாளர்) — MA 2.1 (III ஆம் தரம்)
தகைமைகள்:
(a) இரசாயன விஞ்ஞானத்திற்காக திறமைச் சித்தியுடன் க.பொ.த. (உ/த) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சித்தி பெற்றிருத்தல் + பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இரசாயன விஞ்ஞானத்தை பிரதான பாடமாகக் கொண்ட பல்கலைக்கழக பட்டம் ஒன்று.
அல்லது
(b) இரசாயன விஞ்ஞானத்திற்காக திறமைச் சித்தியுடன் க.பொ.த. (உ/த) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சித்தி பெற்றிருத்தல் + Institute of Chemistry Ceylon இல் இரசாயன விஞ்ஞான பட்ட நிகழ்ச்சியை பூர்த்தி செய்திருத்தல்.
சம்பள அளவு: ரூபா 37,890/- 375/- x 10, 440/- x 7, 620/- x 4, 825/- x 20 - 63,700/- (தோராயமாக மாதச் சம்பளம் ரூபா 115,914/- அளவாகும்)
வயது வரம்பு: 18 – 45 வயது (இந்த உயர் வயது வரம்பு உள்ளக விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தாது)

2. முகாமைத்துவ உதவியாளர் (உற்பத்தி உதவியாளர்) — MA 1.1 (III ஆம் தரம்)
தகைமைகள்:
(a) (i) க.பொ.த. (சா/த) பரீட்சையில் இரு முறைகளுக்கு மேற்படாத தடவைகளில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் மேலும் ஒரு பாடம் உட்பட நான்கு திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்
மற்றும்
(ii) க.பொ.த. (உ/த) (புதிய பாடத் திட்டம்) பரீட்சையில் (பொது பரீட்சை தவிர்த்து) இரசாயன விஞ்ஞான பாடம் உட்பட குறைந்தது 02 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
அல்லது
(b) (i) க.பொ.த. (உ/த) (பழைய பாடத் திட்டம்) பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்
மற்றும்
(ii) கணினி அறிவு
மற்றும்
(iii) அரச/அரச கூட்டுத்தாபனம்/சபை/சட்டரீதியான நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணிகள் தொடர்பில் 03 ஆண்டுகள் தகைமைக்குப் பின்னரான சேவை அனுபவம்.
சம்பள அளவு: ரூபா 34,890/- 375/- x 10, 440/- x 7, 620/- x 4, 825/- x 20 - 60,700/- (தோராயமாக மாதச் சம்பளம் ரூபா 110,458/- அளவாகும்)

விண்ணப்பதாரர்கள்
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- பதவியின் கடமையை முறையாக மேற்கொள்வதற்குத் தேவையான உடல் மற்றும் உளத் தகைமை இருத்தல் வேண்டும்.
- சிறந்த பண்புடையவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதாந்த வருகை கொடுப்பனவு, பெறப்படாத விடுப்புகளை பணமாக்கல், வருடாந்த பெறுகை கொடுப்பனவு, நலன்புரி நன்மைகள், மருத்துவ நன்மைகள் மற்றும் ஊழியருக்கும் குடும்பத்தினருக்குமான மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவ காப்புறுதி உட்பட பல்வேறு நன்மைகள் உரித்தாகும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்களால் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிபரக் கோவையுடன் விண்ணப்பத்தில், வயது, தகைமை, பயிற்சி, சேவை அனுபவம், தற்போதைய பதவி, சம்பள அளவு, வகித்த முந்திய பதவிகள் மற்றும் முந்திய வேலைவாய்ப்புகளுக்கு இணைந்த மற்றும் விகிலிய திகதி ஆகிய விடயங்கள் உள்ளிட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதி, உறுதி செய்யப்பட்ட பிரதிகள் மற்றும் உறவினர் அல்லாத பரிந்துரையாளர்கள் இருவரின் பெயர் மற்றும் முகவரியுடன் அனுப்புதல் வேண்டும். குறித்த சான்றிதழ்களின் பிரதிகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை தயவுடன் கருத்தில் கொள்ளவும்.
அரச/அரச கூட்டுத்தாபனம்/சட்டரீதியான சபை ஒன்றில் பணியாற்றும் விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை, குறித்த நிறுவன தலைவர்கள் ஊடாக அனுப்புதல் வேண்டும். விண்ணப்பங்களை இடுக இட மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் 2026.07.06 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
📄 விண்ணப்பப் படிவம் (Application Form)

அனுப்ப வேண்டிய முகவரி
பதில் பிரதி பொது முகாமையாளர் (மனித வளம் மற்றும் நிர்வாகம்),
இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்,
"மெஹெறவ பியஸ", 16ஆவது மாடி, இல. 41,
கிருள வீதி, நாராஹேன்பிட்ட,
கொழும்பு 05.
தொலைபேசி இலக்கம்: 0112 320 356/9

Tags
Vacancy