கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

தரம் - 01 - புதிய பாடத்திட்டம் [2026] மொடியுள் & ஆசிரியர் வழிகாட்டி

 


புதிய பாடத்திட்டம் - 2026
அனைத்து பாடங்களுக்குமான மொடியுள்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகள் 


2026 ஆம் ஆண்டு தரம் 01, தரம் 06  இற்கான பாடத்திட்டங்கள் என்பன மாற்றம் பெறுகின்றன. 

இதற்கமைய தரம் 01 மாணவர்களுக்கான ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நூல், மொடியுள்களை இவ் இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 

The syllabus for Grade 1 and Grade 6 will be changed by 2026 

Accordingly, Teacher Guidebooks and modules for Grade 1 students can be obtained from this website. 


மொடியுள் - தரம் - 01 

Tamil Medium

Sinhala Medium


ஆசிரியர் வழிகாட்டி - தரம் - 01 

Tamil Medium

Sinhala Medium

தரம் 01 இற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளை இனங்காணுதல் 

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] ( வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ) 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். - ✅ செய்திகள் - ✅ பரீட்சை வினாத்தாள்கள் - ✅ கடந்த கால வினாத்தாள்கள் - ✅ செயலட்டைகள் - ✅ பாடக்குறிப்புக்கள் - ✅ புத்தகம் & மொடியுள் - ✅ அறிக்கைகள் - ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post