N E W S

B.Ed Primary Education - APPLICATION - 2025/2026


அனுமதித் தகைமைகள்

  • விண்ணப்ப முடிவு திகதி அன்று விண்ணப்பதாரர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

அத்துடன்

  • க.பொ.த (உயர்தர) பரீட்சையில் மூன்று (03) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் க.பொ.த. (சாதாரண) பரீட்சையில் முதலாம் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது

  • இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட முன்பள்ளி உயர் கல்விச் சான்றிதழ் (மட்டம் 2) நிகழ்ச்சித் திட்டத்தை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

அல்லது

  • இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட அடிப்படை மட்டக்கற்கை நெறியில் குறைந்தது 30 திறமை மட்டங்களில் சித்தி பெற்றிருத்தல் அல்லது SLQF மட்டம் 2 அல்லது அதற்கு மேல் சித்தி அடைந்திருக்க வேண்டும், மற்றும் க.பொ.த (சாதாரண) பரீட்சையில் முதலாம் மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

  • அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினால் வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்

அல்லது

  • இலங்கை திறந்த பல்கலைக்கழக செனட் சபையால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதாவது தகைமை.


விண்ணப்ப விபரங்கள்

  • விண்ணப்ப கட்டணம் - ரூபாய் 750/= 
  • விண்ணப்ப அனுமதிக்காலம் - 20/12/2025
  • விண்ணப்ப முடிவுத்திகதி - 10/02/2026 
  • கற்கை மொழி -  தமிழ் / ஆங்கிலம்/ சிங்களம் 
  • காலம் - 04 வருடங்கள் 
  • Online மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும். 

தெரிவுப் பரீட்சை (எழுத்துப் பரீட்சை அடிப்படையாக கொண்டு) இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும்.


தெரிவுப் பரிட்சை 

  • 2026. 03. 08 
  • மு.ப. 10:30 மணி - மு.ப 11.30 மணி


விண்ணப்பப்படிவ கட்டணம் வரவட்டை/ கடனட்டை மூலம் இணையத்தினூடக செலுத்தப்படுதல் வேண்டும். திறந்த பல்கலைகழத்தின் பிராந்திய நிலையங்கள் அல்லது ஏனைய கற்றல் நிலையங்களிலும் நேரடியாகத் தங்களது கட்டணத்தைச் செலுத்த முடியும்.


மேலதிக தகவல்கள் :- Click Here 

விண்ணப்பிக்க : Click Here






E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post