அகரம் Logo
N E W S

தரம் 01 இற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளை இனங்காணுதல்


 தரம் 01 இற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளை இனங்காணுதல் :

"ஆரம்ப பாடசாலைக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம்" என்ற தலைப்பில் NIE மூலமாக 2026 ஆம் ஆண்டு தரம் 01 இற்கு பாடசாலைக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை இனங்கண்டு அவர்களை மதிப்பிட ஒரு கையேடு வெளியிடப்பட்டது.

இதன் சுருக்கமான விபரங்களை Slide மூலம் பெற :


NIE மூலம் வெளியீடு செய்த விரிவான கையேட்டை பார்வையிட :

Post a Comment

Previous Post Next Post