2026 ஆம் ஆண்டு தரம் 01 மற்றும் தரம் 06 இற்கான பாடத்திட்டங்கள் மொடியுள் ரீதியாக மாற்றமடைவதனால் பாடசாலை நேரமும் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு பாடசாலை முடியும் நேரம் 2.00pm ஆக மாற்றம் அடைகிறது.
அந்தவகையில் காலை 7.30am தொடக்கம் மதியம் 2.00pm வரைக்குமான பாடவேளை அட்டவணை மாதிரி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
Tags
New Syllabus - 2026
