கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

NCOE APPLICATION - 2025

 


தேசிய கல்வியியல் கல்லூரிகள் NCoE (Vidyapeeta) உள்ளீர்ப்பு விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அந்தவகையில் 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பாடப் பிரிவுகளின்கீழ் வழங்கப்படும் கற்கைநெறிக்கு  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

The Ministry of Education has announced that applications are now open for admission to the National Colleges of Education NCoE [Vidyapeeta] . 

Students who have successfully passed the GCE Advanced Level (A/L) examination in 2023 or 2024 are eligible to apply for courses offered under the respective subject streams.


Online Application - Click here

Gazette [2025.11.07] - Click here👇

TAMIL SINHALA ENGLISH 

Follow Channal - Click here


E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ‌கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகவும் முக்கியமான பாட விடயங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களை என்பனவற்றை பதிவேற்றப்படும்.

Post a Comment

Previous Post Next Post