N E W S

அரச பரீட்சை நேர அட்டவணை - 2026 ஒக்டோபர்

அரச பரீட்சை நேர அட்டவணை ● 2026 ஒக்டோபர்

பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
☞ பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2026 ஒக்டோபர் மாத பரீட்சை நாட்காட்டியின்படி, மொத்தம் 12 அரச பரீட்சைகள் இம்மாதம் நடைபெறவுள்ளன. உங்கள் தொடர்பான பரீட்சையின் திகதி மற்றும் நிலையத்தை கீழுள்ள அட்டவணையில் பார்வையிடவும்.
இல. பரீட்சையின் பெயர் திகதி(கள்) நிலையம்
01 தென் மாகாண அரச சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் II ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான தகுதி தடையை நீக்கும் பரீட்சை – 2025 (2026) 03 காலி, மாத்தறை
02 தென் மாகாண அரச சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் I ஆம் தர உத்தியோகத்தர்களுக்கான தகுதி தடையை நீக்கும் பரீட்சை – 2025 (2026) 03 காலி, மாத்தறை
03 கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் நிறைவேற்று சேவை வகுப்பின் III ஆம் தர உதவி கம்பனிகள் பதிவாளர் நாயகம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 04 கொழும்பு
04 இலங்கை கட்டடக் கலைஞர் சேவையின் III ஆம் தர பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை – 2025 (2026) 10 கொழும்பு
05 இலங்கை தொழில்நுட்பவியல் சேவையின் I ஆம் தர அலுவலர்களை விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான போட்டிப் பரீட்சை – 2024 (2026) 11 கொழும்பு
06 தஹம் பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை – 2026 17, 18 நாடு முழுவதும்
07 கத்தோலிக்க தஹம் பாடசாலை இறுதிச் சான்றிதழ்ப் பரீட்சை – 2026 17, 18 நாடு முழுவதும்
08 கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமல்லாத) வகுப்பு 02 – I, II மற்றும் III தர உத்தியோகத்தர்களுக்கான 1, 2 மற்றும் 3ஆம் தகுதி தடையை நீக்கும் பரீட்சைகள் – 2026 18 கொழும்பு
09 வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் பயிற்சி தரத்தில் வனப் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை – 2023 (2026) 24 கொழும்பு
10 நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையிலுள்ள இலங்கை ஆசிரியர் சேவையின் II ஆம் தகுதி தடையை நீக்கும் பரீட்சை – 2026 24 நாடு முழுவதும்
11 பிரிவேனா ஆசிரியர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான II ஆம் தகுதி தடையை நீக்கும் பரீட்சை – 2026 24 நாடு முழுவதும்
12 கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கம்பனி பரிசோதகர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 31 கொழும்பு
– ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆணையாளர் நாயகம்

 பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்

WhatsApp Channel இணைய

Post a Comment

Previous Post Next Post