அகரம் Logo
N E W S

ஆசிரியர்களுக்கான இலவச அடிப்படை ICT இணையவழிப் பாடநெறி – e-Thaksalawa

இலவசம் ● ஆசிரியர்களுக்கான பாடநெறி

ஆசிரியர்களுக்கான இலவச அடிப்படை ICT இணையவழிப் பாடநெறி – e-Thaksalawa

கல்வி அமைச்சு, இலங்கை – e-Thaksalawa ஊடாக வழங்கப்படுகிறது

ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பிரிவில் ஈடுபட்டுள்ளோருக்காக, e-Thaksalawa தளம் ஊடாக இலவச அடிப்படை ICT இணையவழிப் பாடநெறி ஒன்று வழங்கப்படுகிறது. இப்பாடநெறியை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிமூலங்களிலும் கற்கலாம். பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு மின்னணுச் சான்றிதழ் (E-Certificate) வழங்கப்படும்.

கற்கை முறை இணையவழி (Online)
இலக்கு குழு ஆசிரியர்கள் / கல்வித்துறை கற்பவர்கள்
மொழிமூலம் சிங்களம் & தமிழ்
பாடநெறி அடிப்படை ICT
சான்றிதழ் மின்னணுச் சான்றிதழ் (E-Certificate)

பதிவு செய்வது எவ்வாறு?

  • 1 e-Thaksalawa தளத்திற்குச் செல்லவும்.
  • 2 Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • 3 “ஆசிரியர்” எனும் பிரிவின் கீழ் பதிவு செய்யவும்.
  • 4 பாடநெறியைத் தொடர்ந்து, இறுதியில் மின்னணுச் சான்றிதழைப் பெறவும்.

Post a Comment

Previous Post Next Post