அகரம் Logo
N E W S

கிராம உத்தியோகத்தர் சேவை தரம் III – நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டோர் பட்டியல்

● அரசாங்க அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர்  சேவை தரம் III – நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டோர் பட்டியல்

Sri Lanka Grama Niladhari Service (GS) Exam 2025(2026) – Interview Selected List

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இலங்கை கிராம நிலாதாரி சேவையின் தரம் III பதவிக்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 2025(2026) தொடர்பான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தெரிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

பரீட்சை நடைபெற்ற திகதி 2026.03.29
பரீட்சையை நடத்திய நிறுவனம் பரீட்சைத் திணைக்களம்
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 3286
பிரதேச செயலக பிரிவுகள் 299

➤ பட்டியலில் NO, பிரதேச செயலக பிரிவு (DS Division), பெயர் மற்றும் Index இலக்கம் ஆகியவை உள்ளடங்குகின்றன. கீழே உள்ள தேடல் பெட்டியில் உங்கள் Index இலக்கத்தை அல்லது பெயரின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து உங்கள் தகவலை உடனடியாக கண்டறியலாம்.

பிரதேச செயலக பிரிவு பெயர் Index No
தேடலைத் தொடங்க மேலே உள்ள பெட்டியில் தட்டச்சு செய்யவும் ● குறைந்தது 3 எழுத்துக்கள்

5 Comments

Previous Post Next Post