🇱🇰 இலங்கை நலன்புரி நன்மைகள் சபை
அஸ்வெசும நலன்புரி – புதிய Update!
கொடுப்பனவு நாள்: 2026.08.19
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதல் கட்டம்
பயனாளி குடும்பங்கள்
999,502
மொத்த கொடுப்பனவு
Rs. 9,241,892,500
இரண்டாம் கட்டம்
பயனாளி குடும்பங்கள்
212,955
திட்டமிடப்பட்ட கொடுப்பனவு
Rs. 2,321,735,000
➤ இரண்டு கட்டங்களையும் இணைத்து மொத்தமாக 1,212,457 பயனாளி குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
தகவல் மூலம்: நலன்புரி நன்மைகள் சபை
Tags
News
