புத்தசாசனம் மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சு
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு தகைமையுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு: www.nfc.gov.lk இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.
மேலதிக விபரங்களுக்கு: www.nfc.gov.lk இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும்.
இறுதி தேதி
2026 ஜூலை 06 அல்லது அதற்கு முன்பு
📋 பதவிகள் (Vacancies)
- உதவிப் பொது முகாமையாளர் — நிர்வாகம் மற்றும் மனித வளம் 01 பதவி
- உதவிப் பொது முகாமையாளர் — சந்தைப்படுத்தல் உற்பத்தி மற்றும் ஆய்வு 01 பதவி
- உள்ளக கணக்காய்வாளர் 01 பதவி
- வழங்கல் மற்றும் விற்பனை அதிகாரி 01 பதவி
- அபிவிருத்தி உதவியாளர் 02 பதவிகள்
- கணனி தொழில்நுட்பக் கலைஞர் 01 பதவி
- முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பம்) 02 பதவிகள்
- முகாமைத்துவ உதவியாளர் 07 பதவிகள்
- சாரதிகள் 02 பதவிகள்
- திரைப்பட மறு சீரமைப்பு உதவியாளர் 02 பதவிகள்
- அலுவலக உதவியாளர் 01 பதவி
📌 விண்ணப்பிக்கும் முறை
✅ www.nfc.gov.lk இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
✅ நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை 2026 ஜூலை 06 அல்லது அதற்கு முன்பாக அனுப்புதல் வேண்டும்.
✅ விண்ணப்பத்தின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிடவும்.
✅ ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.
📮 முகவரி: தலைவர், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்,
இல. 303, பொஸ்தாலோக்க மாவத்த, கொழும்பு — 07.

Tags
Vacancy