N E W S

அதிபர் சேவை (தரம் III) போட்டிப் பரீட்சை புதிய திகதி அறிவிப்பு - 2026

இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை - 2025 (2026) தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

​முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த இப்பரீட்சையானது தற்போது மீள அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது (Rescheduled). இது குறித்த முழுமையான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

​முக்கிய விபரங்கள்:

​பரீட்சையின் பெயர்: இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை - 2025 (2026)

​புதிய பரீட்சைத் திகதி: 2026 ஜூன் 07 (ஞாயிற்றுக்கிழமை)

​அனுமதி அட்டை (Admission Card): 

தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் புதிய அனுமதி அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​விண்ணப்பதாரிகள் மேலதிக விபரங்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற தளத்தைப் பார்வையிட முடியும்.

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post