கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் வரைஞர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பதவி விபரங்கள்:
கிழக்கு மாகாண பொதுச் சேவையில் பின்வரும் பதவிகளுக்காக திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது:
- தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) - தரம் III
- வரைஞர் - தரம் III
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் தகுதிகள் மற்றும் மேலதிக விபரங்களை அறிய கிழக்கு மாகாண சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
- இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய உங்கள் விண்ணப்பங்களைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
- முறையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
முக்கிய திகதிகள்:
- அறிவித்தல் வெளியான திகதி: 11.02.2026
- விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 06.03.2026
மேலதிக தகவல்களுக்கு:
விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக வழிகாட்டல்களைப் பெற கீழேயுள்ள இணையதள முகவரியைப் பயன்படுத்தவும்:
இணையதளம்: www.ep.gov.lk
விண்ணப்பங்கள் மற்றும் தகவல்கள்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) - தரம் III [ Application & Details]
Open - Click Here
Limited - Click Here
வரைஞர் - தரம் III [ Application & Details]
Open - Click Here
Limited - Click here
Tags
Vacancy
