கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க கொடுப்பனவு பெறுவதற்கான விண்ணப்ப படிவம்

 


டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறு சீரமைக்க நிவாரண தொகையாக ரூபாய் 25, 000 ஐ பெற்றுக் கொள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

அந்த வகையில் தற்போது விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப படிவத்தை பார்வையிட மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Battun ஐ Click செய்யவும்.



E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ‌கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகவும் முக்கியமான பாட விடயங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களை என்பனவற்றை பதிவேற்றப்படும்.

Post a Comment

Previous Post Next Post