தேசிய கல்வியற் கல்லூரியில் பாடநெறியை தொடர்வதற்காக அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2025.11.07
அந்த வகையில்,
"மூன்று வருட முன் சேவை தேசிய போதனாவியல் டிப்ளோமா பாடநெறியைத் தொடர்வதற்காக 2023ம் ஆண்டு அல்லது 2024ம் ஆண்டில் க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 11.07ம் திகதி அதாவது இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பப் படிவங்களை நிகழ்நிலை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். 2025.11.07ம் திகதி மு.ப 10.00 முதல் 2025.11.28 ம் திகதி இரவு 12.00 மணி வரையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் மாத்திரம் செல்லுபடியான விண்ணப்பப் படிவங்களாக கருதப்படும் என்பதும் அறியத்தரப்படுகின்றது."
Closing Date - 2025. 11. 28 [11.59pm]
DOWLOAD GAZETTE
Gazette - TAMIL
Gazette - English
Gazette - Sinhala
Online Application - Click here
விண்ணப்பிக்கும் முறை & இலகுவாக பாட நெறியை தெரிவு செய்வதற்கு...


