கிழக்கு மாகாண சபை - மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு
கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III - திறந்த போட்டிப் பரீட்சை 2026
பரீட்சை நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது
பரீட்சை திகதி
2026.10.18 (ஞாயிற்றுக்கிழமை)
123வெற்றிடங்கள்
4பரீட்சை நிலைய நகரங்கள்
தமிழ் / சிங்களம்பரீட்சை மொழிமூலம்
பரீட்சை விவரம்
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு (PPSC - EP), கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் (MSO) சேவையின் தரம் III இற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் திகதியை அறிவித்துள்ளது. இப்பரீட்சை கிழக்கு மாகாணத்தின் 4 பிரதான நகரங்களில் நடைபெறும்.
பரீட்சை நிலையங்கள்
| மாவட்டம் | பரீட்சை நிலையம் |
|---|---|
| திருகோணமலை | Trincomalee |
| மட்டக்களப்பு | Batticaloa |
| அம்பாறை | Ampara |
| கல்முனை | Kalmunai |
ஒக்டோபர் 2026 பரீட்சை நாட்காட்டி (திருத்தப்பட்டது)
| இல. | பரீட்சையின் பெயர் | மொழிமூலம் | திகதி | நிலையம் |
|---|---|---|---|---|
| 01 | கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III) ஆட்சேர்ப்பிற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026 | தமிழ், சிங்களம் | 2026.10.18 | திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை |
| 02 | கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் குடியேற்ற உத்தியோகத்தர் (தரம் III) ஆட்சேர்ப்பிற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2026 | தமிழ், சிங்களம் | 2026.10.24 | திருகோணமலை |
முக்கிய குறிப்பு: எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக பரீட்சைத் திகதிகள் மாற்றப்படலாம். எனவே, உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானித்துக் கொள்ளவும்.
ஜே. லியாகத் அலி
செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்
2026.10.02
பயனுடைய தகவல்களை பெற எமது WhatsApp Channel இல் இணைந்திருங்கள்
WhatsApp Channel இல் இணைக
