இலங்கை துறைமுக அதிகாரசபை
பதவி வெற்றிடங்கள்
இலங்கை துறைமுக அதிகாரசபையில் கீழ் குறிப்பிடப்படும் பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
1. அங்கியில்லா சுழியோடி
- சேவை வகை: பகுதியாக தேர்ச்சி பெற்ற 10:3 (SS3)
- தகைமைகள்: க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அம்சயில் மொழி மற்றும் கணிதம் உட்பட்டதாக ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் + அரச/அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் சுழியோடியாக மூன்று (03) வருட அனுபவம்
- வயதெல்லை: 18–45 வயது
- அடிப்படை சம்பளம்: ரூ. 35,845/- (மொத்தம் ரூ. 111,000 வரை)
2. சாரதி (நீர் பத்தல்)
- சேவை வகை: பகுதியாக தேர்ச்சி பெற்ற 10:3 (SS3)
- தகைமைகள்: க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அம்சயில் மொழி மற்றும் கணிதம் உட்பட்டதாக ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் + 1907 லான்சி கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை வர்த்தக கப்பற் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் குதிரை வலு 250 இற்கு குறையாத கொள்ளளவினையுடைய சான்றிதழ் + அனுபவம் மூன்று (03) வருடம்
- வயதெல்லை: 18–45 வயது
- அடிப்படை சம்பளம்: ரூ. 35,845/- (மொத்தம் ரூ. 111,000 வரை)
3. டிக்கர் சாரதி
- சேவை வகை: பகுதியாக தேர்ச்சி பெற்ற 10:3 (SS3)
- தகைமைகள்: க.பொ.த (சா.தரம்) பரீட்சையில் மொழி மற்றும் கணிதம் உட்பட்டதாக ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் + அரச/அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவன மொன்றினால் வழங்கப்பட்ட பாரம்தூக்கிக்கி இயக்குதல் தொடர்பான சான்றிதழ் அல்லது தொழில் மூன்றாம் (03) மட்டத்தின் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் (NVQ 3) + அனுபவம் மூன்று (03) வருடம்
- வயதெல்லை: 18–45 வயது
- அடிப்படை சம்பளம்: ரூ. 35,845/- (மொத்தம் ரூ. 111,000 வரை)
ஏனையவை
- சகல விண்ணப்பதாரிகளும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்கு தேவையான உடல் மற்றும் உள தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
- சிறந்த நடத்தையுடையவராக இருத்தல் வேண்டும்.
- நேர்முகக் குழுவின் தீர்மானத்தின் படி அல்லது பதவிக்கு அவசியமான மருத்துவப் பரிசோதனையொன்றில் சித்தியடைதல் வேண்டும்.
- இப்பதவி நிரந்தரப் பதவியொன்றாவதுடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு உரித்துடையதாகும்.
- அரச/அரச கூட்டுத்தாபனங்களில் சேவையிலுள்ள விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை திணைக்களம்/கூட்டுத்தாபன தலைவர்கள் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி: 2026.07.06
பூரண சுயவிபரங்கள் உள்ளடங்கிய பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கல்வி மற்றும் தொழில் தகைமை சான்றிதழ்கள், சேவைச் சான்றிதழ்களின் பிரதிகளுடன், உரிய கல்வி மற்றும் தொழில் தகைமை சான்றிதழ்கள் இல்லாத பரிந்துரையாளர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவுத் தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்:
பிரதான முகாமையாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்),
மனிதவளம் மற்றும் நிர்வாக பகுதி,
இலங்கை துறைமுக அதிகாரசபை, கொச்சிக்கடை,
கொழும்பு 13.
பிரதான முகாமையாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்),
மனிதவளம் மற்றும் நிர்வாக பகுதி,
இலங்கை துறைமுக அதிகாரசபை, கொச்சிக்கடை,
கொழும்பு 13.
Tags
Vacancy
