🏛️
இலங்கை பரீட்சைத் திணைக்களம்
Department of Examinations, Sri Lanka
📢 ஊடக அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சை — 2026
திருத்தியமைக்கப்பட்ட நேரஅட்டவணை
2026 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர)ப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட நேரஅட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றேன்.
இது தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின் பின்வரும் தொடர்பு எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளமுடியும்.
📞 தொடர்பு விபரங்கள்
நேரடி அழைப்பு எண்
1911
தொலைபேசி எண்கள்
0112785922 | 0112784208 | 0112784537
| 0112786616
தொலைநகல் எண்
0112784422
மின்னஞ்சல் முகவரி
geealexam@gmail.com
ஏ.கே.எஸ். இந்திகா குமாரி வியனகே
பரீட்சை ஆணையாளர் நாயகம்
இலங்கை பரீட்சைத் திணைக்களம்
இலங்கை பரீட்சைத் திணைக்களம்
2026


