அகரம் Logo
N E W S

பரீட்சை நாட்காட்டி மே மாதம் - 2026 | Exam calendar May

📅 மே 2026: அரச பரீட்சைகளுக்கான கால அட்டவணை வெளியீடு

2026 ஆம் ஆண்டு மே மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள அரச பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய மொழிமூலமான அட்டவணைகளை கீழே உள்ள பொத்தான்களை அழுத்துவதன் மூலம் நேரடியாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: மேலதிக விபரங்கள் மற்றும் மாற்றங்களுக்கு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐ அணுகவும்.

அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்!

Post a Comment

Previous Post Next Post