அகரம் Logo
N E W S

2025 GCE A/L Certificate Online: விண்ணப்பிக்கும் முறை

இலங்கை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations Sri Lanka), பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்களை இணையவழியில் (Online) பெற்றுக்கொள்வதற்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது 2025 GCE A/L மாணவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.


யார் விண்ணப்பிக்கலாம்?

 * 2025 GCE A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள்.

 * 2001 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை O/L மற்றும் A/L பரீட்சைகளுக்குத் தோற்றிய அனைத்து விண்ணப்பதாரிகளும்.


முக்கிய இணைப்புகள் (Important Links)

கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தி மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்:




Post a Comment

Previous Post Next Post