இலங்கையின் புகழ்பெற்ற மொறட்டுவை பல்கலைக்கழகம் (University of Moratuwa), அதன் கட்டடக்கலை மற்றும் பொறியியல் பீடங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வெற்றிடங்கள் உள்ள துறைகள்
கட்டடக்கலை பீடம் (Faculty of Architecture)
- கட்டிடப் பொருளாதாரத் துறை: Quantity Surveying
- வசதிகள் மேலாண்மைத் துறை: Smart/Digital Facilities Management, Procurement and Outsourcing
2. பொறியியல் பீடம் (Faculty of Engineering)
- மின் பொறியியல் துறை: AI, Robotics, Renewable Energy, Power Systems போன்ற துறைகள்.
சம்பள விபரம் மற்றும் கொடுப்பனவுகள்
| பதவி | அடிப்படைச் சம்பளம் (Rs.) | கல்விசார் கொடுப்பனவு |
|---|---|---|
| Senior Lecturer (Gr. I) | 160,520/- | 116% + Rs. 2,200/- |
| Senior Lecturer (Gr. II) | 138,980/- | 116% + Rs.2,100/- |
| Lecturer (Unconfirmed) | 121,340/- | 102% + Rs.1,800/- |
| Lecturer (Probationary) | 94,400/- | 91% + Rs.1,200/- |
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், அச்சிடப்பட்ட விண்ணப்பப் பிரதிகள் மற்றும் சான்றிதழ்களை தபால் மூலம் Senior Assistant Registrar, Establishments Division (Academic) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Tags
Vacancy
