அகரம் Logo
N E W S

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம் (NICD) வேலைவாய்ப்பு 2026

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம் (NICD)

பொல்கொல்ல, கண்டி

புதிய வேலைவாய்ப்பு அறிவித்தல் - 2026


பதவி வெற்றிடம் முறைமை
பதிவாளர் (Registrar) 01 ஒப்பந்தம்
சிரேஷ்ட விரிவுரையாளர் 02 ஒப்பந்தம்
விற்பனை மற்றும் அச்சிடல் உத்தியோகத்தர் 01 ஒப்பந்தம்
அச்சு இயந்திர தொழில்நுட்ப உதவியாளர் 01 ஒப்பந்தம் / நியமனம்

  • விண்ணப்பதாரர் இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • சிறந்த நற்பண்புகள் மற்றும் உடல் தகுதி அவசியம்.
  • நாட்டின் எப்பாகத்திலும் பணியாற்ற விருப்பம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • முடிவுத் திகதி: 31.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
உத்தியோகபூர்வ இணையதளத்தில் (www.nicd.edu.lk) விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சான்றிதழ் பிரதிகளுடன் பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்:

Director General and Chief Executive Officer, National Institute of Co-operative Development, Polgolla.
இணையதளம் செல்க பதிவு செய்ய Application PDF Sinhala
பதிவுத் தபால் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 2026 மார்ச் 31

விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:

கணக்கிடப்படுகிறது...


Post a Comment

Previous Post Next Post