N E W S

வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2026 - தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA)

தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA) – வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2026

இலங்கையின் மீன்பிடி, நீர்வள மற்றும் கடல்சார் வளங்கள் அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA) என்பது கடல், கடற்கரை மற்றும் உள்நாட்டு நீர்வளங்களை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முக்கிய தேசிய நிறுவனம் ஆகும்.

தகுதியும் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து கீழ்க்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கிடைக்கும் வேலைவாய்ப்புகள்

இல பதவி சேவை வகை வெற்றிடங்கள்
01Principal Scientist (Oceanography)HM 1-301
02Principal Scientist (Post-Harvest Technology)HM 1-301
03Principal Scientist (Fish Processing)HM 1-301
04Senior Scientist (Inland Aquatic Resources & Aquaculture)AR-201
05Senior Scientist (Oceanography Division)AR-201
06Senior Scientist (Post-Harvest Technology Division)AR-201
07Internal AuditorMM 1-201
08Assistant Director (Administration)MM 1-201
09Data AnalystMM 1-201
10Scientist (Inland Aquatic Resources & Aquaculture)AR-102
11Scientist (Socioeconomic & Marketing)AR-101
12Scientist (Marine Biological Resources)AR-102
13Scientist (Fishing Technology)AR-101
14Scientist (Environmental Studies)AR-102
15Assistant Information Technology OfficerJM 1-201
16Internal Audit OfficerJM 1-201
17Assistant Project Monitoring OfficerJM 1-201
18Technical Officer (Civil)JM 1-201
19Diving OfficerJM 1-201
20Landscaping OfficerJM 1-201
21Technical Assistant (Electrical)MA 2-201
22Research AssistantMA 2-210
23Field Research AssistantMA 2-204
24Engine Room ArtificerMA 2-201
25DiverMA 2-201
26Management Assistant (Non-technical)MA 1-203
27ElectricianPL-301
28Boat OperatorPL-301
29Motor MechanicPL-301
30Laboratory AssistantPL-204

முக்கிய தகவல்கள்

  • விண்ணப்பதாரர்கள் இலங்கை குடிமக்களாக இருக்க வேண்டும்.
  • தகுந்த கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் இருக்க வேண்டும்.
  • தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • EPF மற்றும் ETF நிதி நலன்கள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் hard copy ஐ பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

இறுதி விண்ணப்ப தேதி : 06 ஏப்ரல் 2026

விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:

கணக்கிடப்படுகிறது...

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Director General
National Aquatic Resources Research and Development Agency (NARA)
Crow Island, Mattakkuliya,
Colombo 15, Sri Lanka

தொலைபேசி : 011-2521000 / 011-2521006

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.nara.ac.lk

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post