அகரம் Logo
N E W S

க. பொ. த. உயர்தர பரீட்சை - 2025 (2026)பெறுபேறுகள் வெளியாகின.

A/L Results 2025 (2026) - Sri Lanka

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் - 2025 (2026)

இப்போது வெளியாகியுள்ளன!

பரீட்சைத் திணைக்களத்தினால் தற்போது உத்தியோகபூர்வமாக பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

🔍 பெறுபேறுகளைப் பார்ப்பது எப்படி?

பரீட்சார்த்திகள் பின்வரும் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாகத் தங்களது சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்:

📱 SMS ஊடாகப் பெற
Type EXAMS (Space) Index Number and Send to 1911 EXAMS 1234567
📌 முக்கிய குறிப்புகள்
• மீளாய்வு (Re-scrutiny): திருப்தியடையாத மாணவர்கள் விண்ணப்பிக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.

• பல்கலைக்கழக அனுமதி: Z-Score மற்றும் வெட்டுப்புள்ளிகள் விபரங்களை UGC பின்னர் வெளியிடும்.

Post a Comment

Previous Post Next Post