N E W S

வேலைவாய்ப்பு அறிவித்தல்: காலநிலை பாதிப்பை குறைக்கும் பல் கட்ட திட்ட நுழைவு (CResMPA)

காலநிலை பாதிப்பை குறைக்கும் பல் கட்ட திட்ட நுழைவு (CResMPA)

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு


உலக வங்கியின் நிதியுதவியுடன் (76 மில்லியன் அமெ. டொலர் கடன்) நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய தகுதியான இலங்கை பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

முக்கிய தகவல்கள்:

  • இறுதித் திகதி: 2026 மார்ச் 26

  • வயது வரம்பு: 21 முதல் 63 வயது வரை

  • நியமனம்: 2026 டிசம்பர் 31 வரையான ஒப்பந்த அடிப்படை

வெற்றிடமான பதவிகள்


இலபதவிபிரிவுஎண்ணிக்கை[
1பிரதித் திட்டப் பணிப்பாளர்B01
2சிரேஷ்ட திட்ட நிபுணர் (MEL)C01
3சிரேஷ்ட பெறுகை மற்றும் ஒப்பந்த முகாமைத்துவ நிபுணர்C01
4திறன் அபிவிருத்தி வல்லுநர்C01
5நிதி முகாமையாளர்C101
6திட்டப் பொறியியலாளர் (பெறுகை)D03
7திட்டப் பொறியியலாளர் (ஒப்பந்த முகாமைத்துவம்)D03
8ஏற்பாட்டியல் முகாமையாளர்E01
9சமூக பாதுகாப்பு அதிகாரிF03
10சுற்றுச்சூழல் அதிகாரிF02
11காணி அதிகாரிF02
12மனித வள முகாமைத்துவ அதிகாரிF01
13பெறுகை அதிகாரிF01
14பொறியியல் உதவியாளர்F02
15வரைவாளர்F02
16சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர்F01
17முகாமைத்துவ உதவியாளர்-03
18ஓட்டுநர்கள்-03
19அலுவலக உதவியாளர்-02

தகைமைகள் சுருக்கம்

முகாமைத்துவ உதவியாளர்: க.பொ.த (சா/தர) மற்றும் (உ/தர) பரீட்சைகளில் சித்தி. கணினி அறிவு மற்றும் 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

ஓட்டுநர்: க.பொ.த (சா/தர) சித்தியுடன் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் மற்றும் 3 வருட அனுபவம் அவசியம்.

அலுவலக உதவியாளர்: க.பொ.த (சா/தர) சித்தியுடன் அலுவலக ஆவணங்களைக் கையாளும் திறன்.

விண்ணப்பிக்கும் முறை

கல்வி மற்றும் தொழில்சார் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் இரு நடுவர்களின் விபரங்களுடன் கூடிய சுயவிபரக் கோவையை (CV) கீழ்வரும் முகவரிக்கு 2026.03.26 இற்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பவும். 

விண்ணப்பிக்க இன்னும் மீதமுள்ள நேரம்:

கணக்கிடப்படுகிறது...

மேலதிக தகவல்களுக்கு:

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

Post a Comment

Previous Post Next Post