அகரம் Logo
N E W S

GCE - O/L 2025 (2026) TIMETABLE



இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், 2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

தேர்வு காலம்: பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26, 2026 வரை

காலை அமர்வுகள்: காலை 8.30 மணி முதல்

பிற்பகல் அமர்வுகள்: மதியம் 1.00 மணி முதல் (தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களுக்கு)


DOWNLOAD - 

TAMIL

ENGLISH 

Post a Comment

Previous Post Next Post