N E W S

க.பொ.த. சாதாரண தரம் பரீட்சை பெறுபேறுகள் 2025 (2026) வெளியிடப்பட்டுள்ளன!!!

🔔 பெறுபேறுகள் வெளியீடு

க.பொ.த. சாதாரண தரம் பரீட்சை பெறுபேறுகள் 2025 (2026)

பரீட்சை திணைக்களத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டிற்கான (2026) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான பெறுபேறுகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது சுட்டெண் (Index Number) மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி கீழ்க்காணும் இணைப்பின் ஊடாக தமது பெறுபேற்றினை பார்வையிடலாம்.

⚠️ சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாது, அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் 1911 ஹொட்லைன் மூலம் மட்டுமே உறுதிப்படுத்தவும்.

📝 பெறுபேற்றினை பார்வையிடும் முறை

1

மேலே உள்ள Buttonகளில் ஒன்றை Click செய்க — www.doenets.lk/examresults அல்லது www.results.exams.gov.lk இணையதளத்திற்கு செல்லவும்.

2

உங்களுடைய சுட்டெண் (Index Number) மற்றும் பிறந்த திகதியை / தே.அ.அ இலக்கத்தை சரியாக உள்ளீடு செய்யவும்.

3

"Submit" அழுத்தி உங்களது பாட பெறுபேறுகளை பார்வையிடவும். தேவைப்பட்டால் Print எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

💡 குறிப்பு: மீள்மதிப்பீடு (Re-scrutiny) தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் காலக்கெடு பற்றிய தகவல்கள் பரீட்சை திணைக்களத்தால் தனியாக அறிவிக்கப்படும். அவ் தகவல்கள் வெளியான உடன் e-akaram.edu.lk இல் பதிவிடப்படும்.

📚 மேலும் கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களுக்கு e-akaram.edu.lk இணையதளத்தை தொடர்ந்து பின்தொடரவும்.

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் 📚National Diploma in Teaching [ R ]📚 📚கல்வி தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். ✅ செய்திகள் ✅ பரீட்சை வினாத்தாள்கள் ✅ கடந்த கால வினாத்தாள்கள் ✅ செயலட்டைகள் ✅ பாடக்குறிப்புக்கள் ✅ புத்தகம் & மொடியுள் ✅ அறிக்கைகள் ✅ வர்த்தமானிகள்

2 Comments

Previous Post Next Post