டிசெம்பர் மாதம் நடைபெற உள்ள அரசாங்க பரீட்சைக்கான திகதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
- இலங்கை புகையிரத திணைக்களத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களை புகையிரத என்ஜின் சாரதி உதவியாளர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2024 (2025)
- இலங்கை சுங்கத் திணைக்களத்தில் II ஆம் தரத்திலுள்ள உதவி சுங்க அத்தியட்சகர்களுக்கான தடை தாண்டல் பரீட்சை -202011 (2025)
- பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் சேவையில் III ஆம் வகுப்பு II ஆம் தரம் தகைமைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2025
- அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவைப் பிரிவின் தரம் III அளவீட்டியல் பரிசோதனை உத்தியோகத்தர் (திணைக்களம் சார்ந்த) பதவிக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை 2024 2025)
இப் பரீட்சைகளுக்கான திகதிகளை அறிந்துகொள்ள PDF ஐ Download செய்யவும்

