கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற இவ் வலைத்தளத்தை நாடவும். வர்த்தமானி, பரீட்சை வினாத்தாள்கள், பாடக்குறிப்புக்கள், கல்வி தொடர்பான செய்திகள் | மேலும், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இவ்வலைத்தளம் அமையும். E - AKARAM

தேசிய கல்வியியல் கல்லூரி - முதலாம் மொழி தமிழ் பாடத்திட்டத்திற்கு அமைவாக சிறுகதை, நாவல், செய்யுள், கவிதைகள்


தேசிய கல்வியியல் கல்லூரி - முதலாம் மொழி தமிழ் பாடத்திட்டத்திற்கு அமைவாக
சிறுகதை, நாவல், செய்யுள், கவிதைகள் என்பன இங்கே Pdf ஆக கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுகதை

  1. அகல்யை
  2. பொன்னகரம் 
  3. கபரக்கொய்யா
  4. வெள்ளிப்பாதசரம் 

நாவல் 

  1. மலைக்கொழுந்து

செய்யுள் 

  1. கம்பராமாயணம்

கவிதை 

  1. பாவம் வாத்தியார்
  2. கண்ணன் என் சேவகன் 
  3. பாடுங்கள் அத்தான்
  4. சிறகுகள்

E- AKARAM | S DILEKSHAN

ச. டிலெக்ஷன் - National Diploma in Teaching [ R ] வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ‌கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் மிகவும் முக்கியமான பாட விடயங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் முறைகள், நுட்பங்களை என்பனவற்றை பதிவேற்றப்படும்.

Post a Comment

Previous Post Next Post