தேசிய கல்வியியற் கல்லூரியின் இந்து சமயப்பாடத்திற்கு [061] அமைவாக, தோத்திரப்பாடல்கள் மற்றும் நூல் ஆசிரியர் பற்றிய தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
01. நாலாயிர திவ்ய பிரபந்தம்
- வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
- உண்ணும் சோறும் பருகும் நீரும்
02. திருப்புகழ்
- சரணகமலாலயத்தை
- பாதி மதி நதி
03. கந்த புராணம்
- வான் முகில் வழாது பெய்க
04. அபிராமி அந்தாதி
- ஆத்தாளை எங்கள் அபிராமிவல்லியை
- தனம் தரும் கல்வி தரும்
05. சகலகலாவல்லி மாலை
- பண்ணும் பரதமும் கல்வியும்
- சொல்விற் பனமு மவதான
Pdf ஐ Download செய்ய கீழே உள்ள பொத்தானை Click செய்யவும்

